100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் திரையில் வெளியாகி சக்கப்போடு போட்டுக்கொண்டிருக்கும் மலையாள திரைப்படம் “Manjummel Boys”, தமிழ் ரசிகர்களை அதிகப்படியாக தியேட்டருக்கு அழைத்துசென்ற பெருமையை தனதாக்கிக்கொண்டது.