100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
விண்வெளி துறையில் சாதனை படைக்கிறது இஸ்ரோ. ஆனால் இஸ்ரோவில் விண்கலன்களுக்கு ஏவுதளம் அமைத்தவர்களோ இட்லி விற்று வாழ்க்கை நடத்தும் சூழலே உள்ளது. இதுகுறித்த விரிவான செய்திகளை இங்கே பார்ப்போம்.