இளம் எலிகளின் இரத்த நாளங்களோடு இணைப்பதால் வயதான எலிகளின் ஆயுள் நீளுமா? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு!
இதன் படி, வயதான எலிகள் 6 முதல் 9 சதவீதம் வரை தனது வாழ்நாள் காலத்தை நீட்டிக்கமுடியும் என்பதை புதிய ஆய்வானது நிரூபித்துள்ளது. இது இளம் எலிகளின் இரத்ததில் நீண்ட ஆயுளை ஊக்குவிக்கும் கலவை உள்ளதை சுட்டி க ...