“என்னோட கூட்டத்தை கூட்டிக் காட்றேன்; அப்ப நான் யார்னு தெருச்சுக்குவீங்க”- மை வி3 நிறுவன உரிமையாளார்!
நூதன முறையில் மக்களை ஏமாற்றி MLM மோசடி நடைபெறுவதாக MyV3 Ads நிறுவனத்தின் உரிமையாளார் சக்தி ஆனந்த் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், கடந்த ஜனவரி 19ஆம் தேதி 5 பிரிவுகளின் கீழ் வழக்கு வழக்கு ...