Search Results

ஏமாற்றிய நபர்
யுவபுருஷ்
2 min read
வீடு வாடகைக்கு வேண்டும் என்று அட்வான்ஸ் கொடுப்பதற்காக Gpay நம்பரை வாங்கி ஒரு லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
கே.எல்.ராகுல்
PT WEB
1 min read
மெதுவாக பந்து வீசியதால் கே.எல்.ராகுல் மற்றும் ருத்துராஜ் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை
PT WEB
1 min read
கோவை மக்களவத் தொகுதியின் வேட்பாளரும், தமிழ்நாடு பாஜக தலைவருமான அண்ணாமலை கோவை தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
எலான் மஸ்க், எக்ஸ்
Prakash J
2 min read
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விதிமீறலில் ஈடுபட்டதாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் கணக்குகளை எக்ஸ் நிர்வாகம் நீக்கியுள்ளது.
Election flying squad
webteam
1 min read
ஓசூர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ரூபாய் 30,50,000 பணம் மற்றும் 500 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ATM Theft
webteam
1 min read
கிருஷ்ணகிரி அருகே எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com