“அமைச்சர் உதயநிதி பேசியதை நான் கவனமாக கேட்டேன். அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை. அவருடைய கருத்தோடு நான் ஒத்துப் போகிறேன்” - காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்
விஜய் தனது அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை வெளிபடுத்த வேண்டும். சினிமா ரசிகர்கள் கூட்டத்தை மட்டுமே வைத்து அரசியல் கட்சியை நடத்தி விட முடியாது. என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.