இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி தளங்களில் என்னென்ன படங்கள் மற்றும் சீரிஸ் வரவிருக்கிறது என வீக்கெண்ட் Binge Watch-கான லிஸ்ட் இந்த வீடியோவில் காணலாம்.
விவாகரத்தால் சர்ச்சைக்குள்ளான கால்பந்தாட்ட வீரர் அக்ரஃப் ஹக்கிமி - ஹிபா உறவு குறித்தும், ஹிபாவுக்கு ஆதரவாகவும் இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.