டி20 உலகக்கோப்பையில் விராட் கோலிக்கு இடமில்லை என்று கூறப்படும் நிலையில், தேர்வாளர்களுக்கு கோலியின் முக்கியத்துவம் என்ன என்பதை விளக்கியுள்ளார் முன்னாள் இந்திய அணி தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத்.
2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் சீசனில் மும்பை அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள், தொடக்கப் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு இந்தப் போட்டியின் வெற்றி இந்தியாவுக்கு நிச்சயம் முக்கியம். அதைக் கடந்த இன்னும் பல முக்கியமான தருணங்கள் இந்த போட்டியில் காத்திருக்கின்றன.
ஒரு அரசியல் கட்சிக்கு அதன் சின்னம் எவ்வளவு முக்கியமானது? தமிழ்நாட்டில் நீண்ட காலமாக சின்னத்தை பறிகொடுக்காமல் இருக்கும் கட்சி எது தெரியுமா? உட்பட பல்வேறு கேள்விகளுக்கான விடையாக அமைகிறது இந்த வீடியோ.