துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாவது தொடர்ந்து தள்ளிப்போகும் நிலையில், ரசிகர்களுக்கு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சமூக வலைதளப்பக்கத்தில் உருக்கமான பதிவு.
நீங்கள் காதல் இயக்குநரா? காக்கி இயக்குநரா? என கௌதம் மேனனிடம் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் “அதிரடி காதலும் அழகான ஆக்ஷன் காட்சிகளும் இருக்கும்” என்று பதில் அளித்தார்.