Search Results

Jayakumar
webteam
2 min read
வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறும் காகிதப்பூ, அது மலர் ஆகாது” என்று தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் கவுன்சிலர்
webteam
2 min read
உளுந்தூர்பேட்டை மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது, திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் ஆதரவாளர்கள் லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.எம் வீரப்பன்
விமல் ராஜ்
3 min read
முன்னாள் அமைச்சரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார். அவருடைய இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
EPS
webteam
2 min read
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி, அரசு ஊழியர்களுக்கு 3 ஆண்டுகள் எதுவும் செய்யாமல் தேர்தலுக்காக ஸ்டாலின் வாக்குறுதி அளிப்பதாக தெரிவித்தார்.
ப.சிதம்பரம், அண்ணாமலை
Jayashree A
1 min read
நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை என்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டிற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா, நவ்ஜோத் சிங் சித்து
Prakash J
2 min read
”இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா தங்களுடைய கேப்டனாக இல்லாததை ஜீரணிக்க முடியாமலேயே மும்பை ரசிகர்கள் இப்படி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்” என நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com