மும்பை அணிக்கு எதிரான 8வது லீக் போட்டியில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திவரும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி 7 ஓவரிலேயே 100 ரன்களை எட்டி மிரட்டி வருகிறது.
விதர்பா அணிக்கு எதிரான 2024 ரஞ்சிக்கோப்பையின் இறுதிப்போட்டியில் சதமடித்த சர்பராஸ் தம்பி முஷீர் கான், 29 வருட சச்சினின் சாதனையை முறியடித்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.