7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டி சென்னையில் இன்று (03.08.23) தொடங்கி வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட 6 நாடுகள் பங்கேற்கின்றன.
நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை என்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டிற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.