48 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதிய 22 வயது ஜானிக் சின்னர்! AUS OPEN கிராண்ட்ஸ்லாம் வென்ற இத்தாலியர்!
இன்று நடைபெற்ற 2024 ஆஸ்திரேலியா ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் மெத்வதேவை வீழ்த்தி, 22 வயதேயான இத்தாலிய வீரர் ஜானிக் சின்னர் வரலாறு படைத்தார். 1976க்கு பிறகு முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ...