சொல்லப்போனால் பான்டிங் தன் முதல் 74 பந்துகளில் ஒரேயொரு பௌண்டரி தான் அடித்திருந்தார் அவர். டேமியன் மார்டின் தான் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தார். ஆனால் 39வது ஓவரில் அனைத்தும் மாறியது.
ஆஷஸ் தொடரின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்த, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பயன்படுத்திய யுக்தியை, வர்ணனையாளரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனுமான ரிக்கி ...