REBEL, கள்வன், DEAR என வாரவாரம் ஜிவி பிரகாஷின் படம் வெளியாகிக்கொண்டிருக்கிறது. அவர் கதைத்தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்துவது நமக்கு மட்டுமல்ல அவருக்கும் நல்லது.
கள்வன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், " நாம யானைய வச்சு எடுத்தாலும் சரி, டைனோசர வச்சாலும் எடுத்தாலும் சரி. கதையும் திரைக்கதையும் நன்றாக இருந்தால் தான் படம் ஓடும் " என மேடையிலேயே பேசினார் வெற்றிமாறன ...