ஆவடி பூந்தமல்லி சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், வாகன ஓட்டிகள் அனுமதியையும் மீறி வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள்.
நாமக்கல் நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளரை முற்றுகையிட்ட பொதுமக்கள், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் தலைவர்களின் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே, கிருஷ்ணகிரி தொகுதியின் களம் எப்படி? எந்த பேரவைத்தொகுதி யார் வசம்? என்பதை இந்த வீடியோவி ...