கோலி to போல்ட்..”நாங்க 5 பேரு” 2008ல் ஆரம்பித்த பந்தம்! உலகக்கோப்பைகளில் அசத்தும் 5 IND-NZ வீரர்கள்!
2008 ஆண்டு முதல் 4 உலகக்கோப்பை தொடர்களில் இந்தியாவின் விராட் கோலி, ஜடேஜா மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், போல்ட், சௌதீ ஒன்றாக விளையாடியுள்ளனர்.