கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ.24.75 கோடிக்கு விலைக்கு வாங்கிய பிறகு, ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக மாறி மிட்செல் ஸ்டார்க் சாதனை படைத்தார்.
ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிகப்படியாக கிட்டத்தட்ட 25 கோடி ஏலத்திற்கு சென்று மிரட்சியை ஏற்படுத்தியுள்ளார் ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்.