தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், முதல்நபராக தனது வாக்கினை செலுத்தியுள்ளார் நடிகர் அஜித்குமார்.
தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில் காலை 7 மணி முதல் ஜனநாயகத் திருவிழாவான வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் வாக்களித்த அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்களை பற்றி இங்கே பார்க்கல ...