மக்களவை தேர்தல் 2024| கிருஷ்ணகிரி தொகுதியின் களம் எப்படி? விவசாயிகள், பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்?
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் தலைவர்களின் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே, கிருஷ்ணகிரி தொகுதியின் களம் எப்படி? எந்த பேரவைத்தொகுதி யார் வசம்? என்பதை இந்த வீடியோவி ...