2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்றிருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தையும் வருத்தத்தையும், இன்னும் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் அனைவரும் வடுவாக வெளிப்படுத்திவருகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து கேஎல் ராகுல் நீக்கப்படுவதாகவும், அவருக்கு மாற்றுவீரராக தேவ்தத் படிக்கல் விளையாடுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.