மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் முன்னேற்றம் மற்றும் மேம்பாடு உள்ளிட்டவற்றை கருப்பொருளாக வைத்து சென்னை ஃபீனிக்ஸ் மார்கெட் சிட்டியில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியானது கடந்த 10-ம் தேதி நடைபெற்றது.
2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பில்லை என முன்னாள் இந்திய வீரர் விரேந்திர சேவாக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.