சுட சுட
தமிழ்நாடு
IPL 2024
தேர்தல் 2024
தேர்தல் BUS
சினிமா
Live TV
இந்தியா
LIVE UPDATES
வீடியோ ஸ்டோரி
உலகம்
ஹெல்த்
டிரெண்டிங்
விளையாட்டு
டெக்னாலஜி
More
More
கொரோனா வைரஸ்
திரை விமர்சனம்
ரஷ்யா - உக்ரைன்
கல்வி
குற்றம்
சுற்றுச்சூழல்
வணிகம்
விவசாயம்
Search Results
தமிழ்நாடு
சென்னை : வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்த 8 பேர் அதிரடி கைது!
webteam
10 Apr 2024
1 min read
சென்னை கண்ணகி நகரில் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 2 பெண் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாடு
சட்டவிரோத மணல்குவாரி விவகாரம்; தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் ED முன்பு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு
Angeshwar G
02 Apr 2024
2 min read
தமிழ்நாட்டில் சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை முன்பாக கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றம்
சென்னை: வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை - இருவர் கைது... 655 மது பாட்டில்கள் பறிமுதல்
webteam
30 Mar 2024
1 min read
வெளிநாட்டு மதுபானங்களை மறைத்துவைத்து விற்பனை செய்ததாக இருவரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து 655 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாடு
சட்டவிரோதமாக வங்கதேச எல்லையை கடக்க முயன்றதாக தமிழ்நாடு காவலர் கைது!
webteam
23 Mar 2024
1 min read
சட்ட விரோதமாக எல்லையை கடக்க முயன்று வங்கதேச இராணுவத்தினரால் சேலையூர் சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
இந்தியா
பெங்களூர் : வளைகுடா நாட்டிற்கு கடத்தப்பட இருந்த 20 சிறுமிகளை இருட்டறையில் இருந்து மீட்ட போலீசார்!
PT WEB
16 Mar 2024
1 min read
பெங்களூரில் அனாதை இல்லத்தில் இருந்து, வளைகுடா நாட்டிற்குக் கடத்தப்பட இருந்த 20 சிறுமிகளை போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர்.
இந்தியா
#ElectoralBonds தேர்தல் நிதி பத்திரம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் இதுதான்!
விமல் ராஜ்
15 Feb 2024
தேர்தல் நிதி பத்திரம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விவரிக்கும் செய்தி தொகுப்பு!
Read More
X
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com
INSTALL APP