Search Results

TTF Vasan arrest
இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஆபத்தான முறையில் இயக்கி, அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். இவர் தற்போது காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
container house
webteam
4 min read
வித்தியாசமாக வீடு கட்டவேண்டும் என்பது, நாம எந்த இடத்துல கட்டுறோம் என்பதுடன், நாம எதை பயன்படுத்தி கட்டுகிறோம் என்பதையும் உள்ளடக்கியது.
ஆங் சான் சூகி
Prakash J
1 min read
சிறையில் இருந்து வரும் ஆங் சான் சூகி, தற்போது சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது
House arrest
webteam
2 min read
மோடி தமிழக வருகையை அடுத்து கருப்பு பலூன் பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாக அறிவித்த காங்கிரஸ் மாநில நிர்வாகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளை சம்பவம் நடந்த இடம்
webteam
2 min read
நீலாங்கரையில் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து லாக்கரில் வைத்திருந்த கோடி கணக்கான ரூபாய் மதிப்பிலான நகை, ரூ.17 லட்சம் பணம் கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Accused
webteam
1 min read
ஆவடியில் வீட்டை விற்பனை செய்வதாகக் கூறி 2.5 கோடி ரூபாயை வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com