Search Results

கென்யா
PT WEB
1 min read
கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.
நான்கடுக்கு பாதுகாப்பு
PT WEB
1 min read
சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
Chennai Traffic
webteam
1 min read
வாக்களிக்க சொந்த ஊர்களுக்குச் செல்லும் வாகனங்களின் வருகை அதிகரிப்பு காரணமாக வானகரம் சுங்கச் சாவடியில் நேற்று இரவு முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஜப்பான்
PT WEB
1 min read
ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது.
ஐக்கிய அரபு அமீரகம்
PT WEB
1 min read
கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. துபாய் விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லி
டெல்லியை நோக்கி நாளை பேரணியாக செல்ல விவசாயிகள் திட்டமிட்டுள்ள நிலையில், எல்லையில் தடுப்பரண்களை அமைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com