இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் சக வீரர் ஹர்பஜன் சிங் இடையே ஏற்பட்டிருக்கும் மோதலுக்கு என்ன காரணம் என்பது குறித்து இக்கட்டுரையில் அறிவோம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது அடுத்து, கேப்டனாக தோனி செய்தவற்றை ரசிகர்கள் பாராட்டி வரும் நிலையில், தோனி காலத்தில் அவருடன் விளையாடிய வீரர்களான ஹர்பஜன் சிங் மற்று ...