தமிழக சட்டசபையில் ஜிஎஸ்டி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
“தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு விதித்துள்ள தடையை பாதிக்காத வகையில் பந்தயம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்” என நிதி அமைச்ச ...