தேனி மாவட்டத்தில் சிறுவன் ஒருவன், சர்வசாதாரணமாக டிராக்டர் ஒட்டி செல்லும் காட்சிகள் காண்போருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியை, இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் காணலாம்
ஆம்பூர் அருகே விவசாய நிலத்தை உழுது கொண்டிருந்த தந்தையுடன் சேர்ந்து டிராக்டரில் பயணித்த 1ஆம் வகுப்பு மாணவன், தவறி நிலத்தில் விழுந்துள்ளார். இதில் டிராக்டரில் சிக்கி சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தான ...