Search Results

afghanistan - england
Rishan Vengai
2 min read
நடப்பு உலகக்கோப்பையில் 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி 2025-ல் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிரோபி தொடருக்கு நேரடியாக தகுதிபெற்று அசத்தியுள்ளது.
luke wood
Rishan Vengai
2 min read
காயம் காரணமாக 2024 ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய ஜேசன் பெஹன்ட்ராஃபுக்கு பதிலாக, இங்கிலாந்தை சேர்ந்த இடது கை வேகப்பந்துவீச்சாளரான லுக் உட்டை அணியில் இணைத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
india team
Prakash J
2 min read
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
பென் ஸ்டோக்ஸ்
Rishan Vengai
2 min read
இங்கிலாந்து அணியின் மோசமான செயல்பாடுகளுக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை, அதேநேரம் அவர்களும் மனிதர்கள்தான் ரோபோக்கள் அல்ல என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
படிக்கல்
Rishan Vengai
3 min read
துருவ் ஜுரேல், சர்பராஸ் கான், ரஜத் பட்டிதார், தேவ்தத் படிக்கல் என அறிமுகம் கிடைத்த அனைத்து இந்திய இளம்வீரர்களும் தங்களுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
yashasvi - gill - padikkal - sarfaraz - rohit
Rishan Vengai
3 min read
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் டாப் 5 வீரர்கள் அனைவரும் அரைசதமடித்து ஒரு பிரத்யேக சாதனையை படைத்துள்ளனர்.
Read More
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com