கிளாசன் சந்தித்த இரண்டாவது பந்தில் சிங்கிள் எடுத்து ரன் கணக்கைத் தொடங்கிய அவர், நான்காவது பந்திலேயே ஃபோர் அடித்தார். ஐந்து பந்துகள் கழித்து ஒரு ஃபோர், 3 பந்துகள் கழித்து இன்னொரு ஃபோர், ஆறு பந்துகளுக்க ...
பென் ஸ்டோக்ஸ்: 2019 உலகக் கோப்பையின் ஆட்ட நாயகன் இந்தத் தொடரில் முதல் முறையாகக் களமிறங்கப்போகிறார். இந்த நான்கைந்து ஆண்டுகளில் இங்கிலாந்து அணி தடுமாறும்போதெல்லாம் அவர்களை தாங்கிப் பிடித்திருக்கிறார்.