மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத்
தேர்தலில் வெற்றி பெற்ற மத்திய அமைச்சர்கள் பதவி விலகியதால் அவர்கள் வகித்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழக அமைச்சரவையில் இருந்து நாசர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக எம்எல்ஏ டிஆர்பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார். இந்நிலையில் சில அமைச்சர்களின துறைகள் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாக ...