Search Results

Brother first look
webteam
2 min read
எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
murder
Prakash J
1 min read
உத்தரப்பிரதேசத்தில் மனைவியின் பேச்சை மீறி தங்கையின் திருமணத்துக்குப் பரிசளிக்க நினைத்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Accused
webteam
1 min read
பெரியபாளையம் அருகே அக்காவை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்த அக்கா கணவரை இரும்பு அடித்து கொன்ற மைத்துனன் கைது செய்யப்பட்டார்.
அண்ணன் தங்கை
webteam
1 min read
உசிலம்பட்டி அருகே அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் தங்கையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சண்முக பாண்டியன்
webteam
1 min read
விருதுநகரில் "என்னுடைய அண்ணனுக்கு ஒட்டு போடுங்கள் என்னுடைய அப்பா ஆத்மா சாந்தி அடையும்" என நடிகர் சண்முக பாண்டியன் பேசியுள்ளார்.
போலீஸ் மீது தாக்கு
webteam
1 min read
கர்நாடக மாநிலம் கலபுரகியில் பி.யு.சி இரண்டாம் ஆண்டு தேர்வில் தனது தங்கையை காப்பியடிக்க விடாத போலீஸ் ஏட்டை தாக்கிய அண்ணன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com