காதல் என்றால் ஆண் பெண் இருவரும் ஒருவர்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்வது மட்டும் காதல் அல்ல.... நமக்கு எது பிடிக்குமோ அதை பைத்தியகாரத்தனமாக செய்வதும் காதல்தான்.
விண்வெளி குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக, நாட்டின் முதல் அறிவியல் செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று விண்ணில் ஏவியது. பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் `எக்ஸ்போசாட்' என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டத ...