”தோனியின் தேர்வு தப்பாகுமா”! 300 ரன்கள் குவித்த 20 வயது CSK வீரர்! பறந்த 33 பவுண்டரி, 12 சிக்சர்கள்!
2024 ஐபிஎல் ஏலத்தில் 8.4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட சமீர் ரிஸ்வி, உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் 266 பந்துகளுக்கு 312 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.