முடிவுக்கு வந்த சர்ஃபராஸ் கானின் காத்திருப்பு! 2வது டெஸ்ட் போட்டியில் சேர்ப்பு! ஜடேஜா, ராகுல் விலகல்
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் காயம் காரணமாக ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக 3 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.