“வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு நடிகர் விஷால் தனது துயரை காணொளி மூலமாக பதிவு செய்துள்ளார்.