Search Results

கார் சிலிண்டர் வெடிப்பு
webteam
1 min read
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை சென்னையில் இருந்து கோவைக்கு அழைத்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி உயர்நீதிமன்றம், 2ஜி அலைக்கற்றை
Prakash J
2 min read
’2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்’ என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால்
webteam
1 min read
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு கடந்த வந்த பாதையை பார்ப்போம்...
School students
webteam
1 min read
கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்வில் பள்ளி மாணவிகளை பங்கேற்க அழைத்து வந்த மூன்று தனியார் பள்ளிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஜார்ஜியா மெலோனி
Prakash J
1 min read
இத்தாலியின் பெண் பிரதமரான ஜார்ஜியா மெலோனியின் ஆபாச ஏஐ வீடியோ ஒன்றும், இணையதளத்தில் பதிவேற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொன்முடி
PT WEB
1 min read
பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
Read More
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com