இன்றைய காலை தலைப்புச் செய்தியானது இன்று வெளியாக உள்ள திமுக வேட்பாளர் பட்டியல் முதல் 200 கோடி வசூல் செய்த மலையாளத் திரைப்படம் வரை பல முக்கிய செய்திகளை உள்ளடக்கியுள்ளது.
நடப்பு ஆண்டில் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் பல வெளியாகி ஹிட், ஃபிளாப், ஆவரேஜ் என்று பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்றது. விமர்சன ரீதியான வெற்றி தோல்வியைக் கடந்து, அதிக வசூல் செய்த டாப் 10 படங்களை பார்க்க ...