தமிழ் படங்களில் ஹீரோயின் introduction காட்சியில் வேறு எங்கோ பார்த்துக் கொண்டே வரும் ஹீரோ ஹீரோயின் மேல் மோதி சுற்றி விடுவது போல ஒரு மோது மோத, நிலைகுலைந்த ஸ்டோனிஸ் ரன் அவுட் ஆனார்.
பெங்களூரு/ மும்பை/ராஜஸ்தான் என எந்த அணி பிளே-ஆஃபில் வந்தாலும் அந்த அணியை இந்த சீசனில் லீக் தொடரில் வீழ்த்தியிருக்கும் வரலாறு இருப்பதால் தைரியமாகவே களம் காணும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்!