தி கேரளா ஸ்டோரி திரைப்படம் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பெண்ணே திரைப்படம் வெளியாகி இரண்டு மணிநேரத்திலேயே ஆன்லைனில் வெளியாகிவிட்டதாகக் கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் படக்குழு சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மோகன்லால் நடிப்பில் hotstarல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் நேரு . இதன் இயக்குனர் ஜீத்து ஜோசப். இவர் முன்பே மோகன்லாலை வைத்து மலையாளத்தில் த்ரிஷயம் 1, 2 எடுத்தவர்
சென்னையில் நேற்று நடைபெற்ற அயலான் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய போது, புதுமையான கிராபிக்ஸ் காட்சிகளை சேர்ப்பதற்காகவே அயலான் படத்தை தீபாவளிக்கு பதில் ...