இன்றைய காலை தலைப்புச் செய்தியானது ராகுல் காந்தியின் 16 லட்சம் கோடி கடன் சர்ச்சை பேச்சு முதல் மோசமான சாதனையை படைத்த ரோகித் சர்மா வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
ஐபிஎல் மேட்ச் பார்த்து வரும் ஆர்வத்தில் முகமது இஸ்மாயில் பேருந்து ஓட்டுநரிடம் "அண்ணா ஹார்ன் அடிக்காமல் வண்டி ஓட்டுங்க; ஐபிஎல் மேட்ச் பாத்துட்டுருக்கேன். தொந்தரவா இருக்கு" என கூறியுள்ளார்.