திருவெறும்பூரில் நேற்று நடந்த தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசனின் 75வத பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
'தமிழ்நாட்டில் இலவசம் கொடுத்தால் பிரதமர் விமர்சிக்கிறார்; தற்போது கர்நாடக தேர்தலில் அவர் கட்சியினர் பல இலவசங்களை வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார்கள்; இது அவரின் (பிரதமர்) இரட்டை வேடத்தை காட்டுகிறது' ...