Search Results

தங்கர் பச்சான்
Prakash J
1 min read
பாமக சார்பில் கடலூரில் போட்டியிடுவது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான போலிச் செய்திக்கு இயக்குநர் தங்கர் பச்சான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா
Prakash J
1 min read
ஜனவரி மாதத்தில் 894 பயணிகளுக்கு ஏர் இந்தியா விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 98 லட்சம் ரூபாய் நிவாரணம்/இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஞானவாபி கோயில்
வியாசர் நிலவரையில் பூஜைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், ஞானவாபி வழக்கில் மசூதி தரப்பு மனுவை தள்ளுபடி செய்தது.
ஆடை அழுக்காக இருந்தால் மெட்ரோ ரயிலில் விவசாயிக்கு அனுமதி மறுப்பு
விமல் ராஜ்
1 min read
“ஆடை அழுக்காக இருந்தால் அனுமதிக்க மாட்டீர்களா?” விவசாயிக்கு ஆதரவாக களமிறங்கிய பயணிகள்.. மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை! என்ன நடந்தது? முழு வ ...
 சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் வெட்டிக் கொலை
webteam
2 min read
பள்ளிகரணையில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரை, பெண் வீட்டார் ஆணவக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெ.பி.நட்டா, அண்ணாமலை
Angeshwar G
1 min read
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பாத யாத்திரைக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
Read More
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com