Search Results

model image
Prakash J
2 min read
ராஜஸ்தானில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி ஒருவரை, பள்ளி நிர்வாகம் ஆண்டுப் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா
Jayashree A
நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று திருச்சி வருகிறார். இந்நிலையில் அவரின் வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
model image
Prakash J
1 min read
பிரசவத்துக்காகச் சென்ற கர்ப்பிணியை, மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்க மறுத்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பிறந்தது. இந்தச் சம்பவத்தில் அலட்சியம் காட்டிய மருத்துவர்களை அம்மாநி ...
உச்ச நீதிமன்றம், எஸ்.பி.ஐ.
webteam
1 min read
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தெரிவிக்க எஸ்பிஐ வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது.
ஞாவாபி, உச்ச நீதிமன்றம்
Prakash J
1 min read
ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்துக்கள் பூஜை செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தங்கர் பச்சான்
Prakash J
1 min read
பாமக சார்பில் கடலூரில் போட்டியிடுவது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான போலிச் செய்திக்கு இயக்குநர் தங்கர் பச்சான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com