பாஜக சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்களில் சிலர் தேர்தலில் போட்டியிடவில்லை என ஒதுங்கிவரும் நிலையில், தற்போது அக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த சில கட்சிகளும் சமீபகாலமாக விலகிவருவது அக்கட்சிக்குப் பெரும ...
பாஜக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு பின் வாபஸ் பெற்றவர்களும், பட்டியல் வெளியாவதற்கு முன்பே தாம் போட்டியிட விருப்பமில்லாமல் தெரிவித்தவர்களின் விவரங்களையும் இங்கு பார்ப்போம்.