தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை சர்வதேச தலைவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் G20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தில் தமிழக கலைஞர்கள் அரங்கம் அமைத்துள்ளனர்.
மக்களவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தரும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை. இதற்கிடையே, 1 ராஜ்ய சபா சீட்டை மட்டும் கொடுத்து திமுக முடித்து வைத்துள்ளது. முழு விவர ...