Search Results

பாஜக நிர்வாகி மகுடீஸ்வரன்
webteam
2 min read
பழனியில் அரசுப் பள்ளிகளின் காலை உணவுத்திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக மாவட்டச் செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
எடியூரப்பா
Prakash J
1 min read
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போச்சோ வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அம்மாநில டி.ஜி.பி. அலோக் மோகன் தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா மீது போக்ஸோ வழக்கு
கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம்
webteam
1 min read
தேனியில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைதான சுப்புராஜ்
யுவபுருஷ்
1 min read
தேனி: மளிகைக்கடைக்கு சென்ற 16வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர்.. பெற்றோரின் புகாரின் பேரில் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸார்.
கைதான ராணுவவீரர் விஜயகாந்த்
PT WEB
1 min read
ஜோலார்பேட்டையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக கிடைத்த புகாரில், ராணுவவீரரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com