“அவர் உங்கள் படத்தில் தான் வேலை கற்றுக் கொண்டார் என்பதை எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது என்போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும்” இயக்குநர் பாரதிராஜா
தமிழ்த் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. அவருடைய பிறந்த நாள் இன்று (ஜூலை 17) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், அவரைப் பற்றி சில தகவல்களை இங்கு அறிவோம்.