2023 ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடரில் டி20 கிரிக்கெட் போட்டியில் மங்கோலியாவை எதிர்கொண்டு விளையாடிய நேபாள அணி, ஒரே போட்டியில் பல உலக சாதனைகளை படைத்து மிரட்டியுள்ளது.
பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் பங்கேற்க பிரேசில் அணியினர் ஆஸ்திரேலியாவுக்கு வந்திறங்கிய விமானம், அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.