"இதுமாதிரி ஒரு புகைப்படம் காட்டுங்கள்; நான் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன்" - அமைச்சர் உதயநிதி சவால்
"நான் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரோடு இருக்கும் புகைப்படத்தைக் காண்பிக்கிறார். இதற்கு உரியப் பதிலை எதிர்க்கட்சித் தலைவர் கொடுத்தே தீர வேண்டும்" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாகப் பேசியுள்ளார் ...